செண்ட்ராயனை மிகப்பெரிய பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யா – வறுத்தெடுக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஐஸ்வர்யா தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார். இந்த வார எலிமினேஷனில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு இன்று பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார்.

“அதில் நடிகர் சென்ட்ராயனின் முடியை ரெட் கலரில் மாற்ற ஒப்புகொள்ளவைக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்” என ஐஸ்வர்யாவிடம் பிக்பாஸ் கூறினார்.

ஆனால் அதன் பிறகு சென்றாயனிடம் சென்று ஐஸ்வர்யா பெரிய பொய் ஒன்றை சொன்னார். “இப்படி செய்தால் நீங்கள் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்” என கூறினார்.

இவர் இப்படி பொய் சொன்னது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமின்றி ஷோவை பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் அவரை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

aishwarya and senraayan task in bigboss thinatamil |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles