நடிகர் விஜய்க்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவர்க்கும் தெரியும். நேற்று விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட விஜய் ரசிகர்கள் பல்வேறு விஷயங்களை செய்ததை பார்த்தோம்.
இந்நிலையில் பிரபல டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் குட்டி மகள் சாரா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய்க்காக தான் செய்த கேக்கை காட்டி, தான் எவ்வளவு பெரிய தளபதி ரசிகை ஏன் கூறியுள்ளார்.
சர்கார் படத்தை 100 முறை பார்த்தேன், மெர்சல் படத்தை 500 முறை பார்த்திருப்பேன் என சாரா பேசியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ..
View this post on Instagram
Happie birthday #Thalapathy !!! A special wish from your theevira rasigai!! #HBDThalapathy



