கீர்த்தி சுரேசின் புதிய சென்டிமென்ட்

விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் கீர்த்தி சுரேஷுக்கு புதிய சென்டிமென்ட்டாக ஒன்று அமைந்து வருகிறது.

கீதாஞ்சலி படம் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் வெற்றி பெற்றதால் முன்னணி கதாநாயகி ஆனார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். நடிகையர் திலகம் படம் மூலம் நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டதாக செய்தி வருகிறது.

கீர்த்திசுரேஷ் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் யாவும் ‘எஸ்’ வரிசையில் அமைந்துள்ளன. விஜய்யுடன் ‘சர்கார்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, விக்ரமுடன் ‘சாமி2’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ (கவுரவ வேடம்) என ‘எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வருகிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles