ஐஸ்வர்யா செய்த கேவலமான விஷயம்- வீடியோ வெளியிட்டு மக்களுக்கு காட்டிய விஜியின் கணவர்

ஐபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக மற்றவர்களை தோற்கடிக்கும் விளையாட்டுகள் நடந்து வருகிறது. ஒரு இடத்தில் போட்டியாளர் கை வைத்துக் கொள்ள வேண்டும் மற்ற போட்டியாளர்கள் எதையாவது செய்து அவரை தோற்கடிக்க வேண்டும்.

இது போட்டி இதற்காக அனைவருமே கஷ்டப்பட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் ஐஸ்வர்யா தனக்கு மட்டும் எல்லோரும் மோசமான விஷயங்கள் செய்தார்கள் என்று நிகழ்ச்சியில் அழுதார்.

இந்த நேரத்தில் விஜியின் கணவர் பெரோஸ் டுவிட்டரில் ஒரு வீடியோ ஷேர் செய்துள்ளார். அதில் விஜியின் கண்ணில் ஐஸ்வர்யா ஸ்ப்ரே அடிக்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த காட்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை என்பது மக்களுக்கு கோபம்.

இப்படி விஜியை இவர் கூட தான் கஷ்டப்படுத்தியுள்ளார் பின் அழுவது நியாயம் இல்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles