இருட்டிலேயே உதவி செய்யும் விஜய்/ தேசியவிருது வாங்கனும், வெளியே வாங்க அஜித் – கலாமாஸ்டர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் மக்களிடம் சும்மா கிழி கிழினு கிழிச்சி பிரபலமானவர் கலா மாஸ்டர்.

இவர் தன்னுடைய பணியாற்றிய நடிகர்கள் பற்றி கூறுகையில், அஜித் ஆரம்ப காலத்தில் படம் முயற்சிக்கும்போது என்னிடம் நடன வகுப்புக்கு வந்தார். அப்போது நான் பிசியாக இருந்ததால் என்னுடைய சித்தி பையன் தான் சொல்லிக்கொடுத்தான்.

சமீபத்தில் 25 வருடம் கழித்து ஒருமுறை சூட்டிங்கில் அவனை பார்த்த அஜித், உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடம் மனம் திறந்து பேசினாராம்.

பல உதவிகளை மறைமுகமாக செய்துவரும் அஜித் வெளியே ஓபனாக வரவேண்டும் எல்லா விஷயத்திலும் என்று கூறினார்.

விஜய் பற்றி சொல்லவேண்டுமானால் செமயாக ஆடும் நடனம் ஆடுபவர்கள் கூட அவரின் முன்பு பயந்துவிடுவார்கள்.

சமீபகாலமாக விஜய் இருட்டிலேயே அமைதியாக உதவி செய்வதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

விஜய்யிடம் சொல்லவேண்டுமென்றால் தேசியவிருது வாங்கும்படியான படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles