இரண்டு மடங்கு குண்டான நமீதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஓரளவிற்கு குண்டாக இருந்த நமீதா, திருமணத்திற்குப் பிறகு உடல் எடையில் அக்கறைக் காட்டாமல் இரண்டு மடங்கு குண்டாக மாறியிருக்கிறார்.

தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் நமீதா. இவர் உடல் அமைப்பு ஓரளவு குண்டு தான். என்றாலும், ரசிகர்கள் அதையும் தனி அழகாக கொண்டாடினார்கள்.

namitha weight thinatamil |

‘மச்சான்ஸ்’ என்று இவர் ரசிகர்களை அழைத்தது, இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக தமிழக ரசிகர்களை தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டார். உடல் குண்டானதால் பட வாய்ப்புகள் குறைந்தன. ஒன்றிரெண்டு படங்களில் மட்டுமே தலை காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். அப்போது கொஞ்சம் குண்டாக காணப்பட்டார். ஆனால், நமீதா இப்போது தனது உடல் எடையை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. திருமணத்துக்குப்பிறகு அவர் இரண்டு மடங்கு குண்டாகி விட்டார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இவ்வளவு குண்டாகி விட்டாரே’ என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடையை கொஞ்சம் குறையுங்கள் என்று சிலர் ஆலோசனையும் வழங்கி உள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles