னிதனின் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படும் ஒரு விஷயம் என்று பார்த்தால் அது கூகிள் தான்.நமக்கு எந்தவொரு விஷயம் தெரிய வேண்டுமென்றாலோ அல்லது மற்ற எந்த விஷயம் என்றாலும் நம் கைகள் முதலில் செல்வது கூகிள் நோக்கி தான்.
அந்தவகையில் மனிதவாழ்வில் அதிகமாக பயன்படும் கூகுளில் சில விசயங்களை நாம் தேடவே கூடாது.அப்படிப்பட்ட வகையில் குறிப்பிட்ட 5 விஷயங்கள் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.


