இந்த வாரம் எலிமினேஷன் என்பதே ஏமாற்று வேலைதான்? இதோ பாருங்க ஆதாரத்தை!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. 80 நாட்களை கடந்த நிலையில் மேலும் 1 வாரத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சென்றாயன், விஜயலட்சுமி, மும்தாஜ், ஐஸ்வர்யா, ஜனனி ஐயர் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் இந்த வார டாஸ்க்கில் ஒவ்வொருவரிடமும் நீங்கள் எலிமினேஷனிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டும் சில டாஸ்க்குகளை கொடுக்கிறார்.

உதாரணமாக ஜனனி தப்பிக்க பாலாஜியை மொட்டை போட சொன்னார். ஐஸ்வர்யா தப்பிக்க சென்றாயன் தலையில் கலர் பொடி, சென்றாயன் தப்பிக்க ஐஸ்வர்யா முடியை வெட்டிக்கொள்ள வேண்டும்.

அப்போது இந்த வாரம் பிக்பாஸ்க்கு ஓட்டுப்போடும் ரசிகர்கள் ஏமாளிகளா என்று யோசிக்க தோன்றுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா இரண்டுமுறை யாஷிகா மூலம் எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles