இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவர். இவர் 2011-ம் ஆண்டு வெளியான “அவர்களும் இவர்களும்” என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷும் ஒரு நடிகர் ஆவார்.

இவர் நடித்த கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட படங்களில் வெளியாகி உள்ளன. அதில் பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, குற்றமே தண்டனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இவருக்கு ஆனந்த விகடன் சார்பாக கடந்த ஆண்டு(2016) நம்பிக்கை விருது வழங்கப்பட்டது.

திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசக் கூடியவர். தற்போது இவர் துருவ நட்சத்திரம், வட சென்னை, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்துவருகிறார். அவர் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Workout after long gap .. @unnikrishnan67 such a wonderful trainer in trichy …

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles