இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி. இவர் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது அனைவரும அறிந்ததே.
இந்நிலையில் தற்போது சவுத் ஆப்ரிக்கா தொடரில் இருக்கும் கோஹ்லியை நேரில் காண அனுஷ்கா சர்மா சென்றுள்ளார்.
அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை கோஹ்லியே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிறகு டெலிட் செய்துவிட்டார். இதோ…



