திருமண உறவை காப்பாற்ற எதுவும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்…உங்க ராசி என்ன?

பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையும் விசுவாசமும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாக திருமண உறவில் அன்பு மற்றும் காதல் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதே அளவுக்கு நம்பிக்கையும் முக்கியம்.

காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட திருமணத்தின் பின்னர் சில காலங்களில் அந்த காதலை மறந்து மிகவும் எளிமையாக விவாகரத்து செய்துவிட்டு கடந்து போகின்றனர்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் திருமண பந்தத்தை காப்பாற்ற தன்னால் முடிந்தவரை போராட கூடியவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் திருமண உறவை பாதுகாக்க நினைக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசினர் எப்போதும் எந்த உறவாக இருந்தாலும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள். குறிப்பாக காதல் விடயத்தில் மிகவும் நேர்மையானவர்கள்.

இவர்கள் திருமண உறவில் என்னதான் பிரச்சினை வந்தாலும் அந்த உறவை விட்டுக்கொடுக்க துளியளவும் நினைக்க மாட்டார்கள். மிகவும் பொறுமையும் உறுதியும் கொண்ட இவர்கள் எப்போதும் திருமண பந்தத்தை காக்க எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்.

கடகம்

கடக ராசியினர் எப்போதும் உறவுகளுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள். குறிப்பாக திருமண உறவில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதனை இழக்க வேண்டும் என ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.

கன்னி

கன்னி ராசியினர் எப்போதும் பிரச்சினைகளை சமாளிப்பதில் வல்லர்கள். திருமண உறவில் மிகவும் உணர்வு பூர்வமாக இணைந்திருப்பார்கள். அதில் எவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த உறவை காப்பற எந்த எல்லைக்கும் போவார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles