விவோ v5 வழங்கும் பிக் பாஸ் இது உங்களில் நான் என்றலே நமக்கு நினைவுக்கு வருவது ஆண்டவர் கமல்ஹாசன் தான் அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதுபடுத்தி விட்டவர். பிக் பாஸ் சீசன் 1 முடிந்த நிலையில் பலரும் எதிர் பாராத நிலையில் ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
உலக புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் யார் என்று என்று நம் அனைவருக்கும் தெரியும் .கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே இதற்க்கான ப்ரோமோக்கள் வெளிவந்து மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
இதனால் தற்போது இரண்டாம் சீசனுக்காக வரவேற்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வருகின்ற ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கப்பட இருக்கின்றது. இன் நிலையில் மக்கள் யார் யார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என ஆர்வமாக பார்த்துவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 100 நாட்கள் வீட்டுக்குள் தங்கப்போகும் 14 பிரபலங்கள் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.இது மிகவும் நெருங்கிய வட்டாரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முழு பட்டியல் இதோ ;
- யாஷிகா ஆனந்த்
- ஆனந்த் வைத்தியனாதன்
- தாடி பாலாஜி
- நித்யா தாடி பாலாஜி
- ஜனனி ஐயர்
- சுமார் மூஞ்சி குமாரு டேனியல்
- பொன்னம்பலம்
- ஐஸ்வர்யா தத்தா
- மமதி சாரி
- மஹத்
- மும்தாஜ்
- பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
- டேனியல் பாலாஜி
- பரத்