ஹீரோவாக விஜய்யின் மகன்: முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் என்ன தெரியுமா? -Vijay’s son hero in new movie

Vijay’s son becoming Hero in new movie

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

இவரது குணத்துக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இவர் நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகவும், விஜய்யின் மகன் அதில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் இதுகுறித்து விஜய்சேதுபதி பேச அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

படம் முடிந்து ஹிட்டானவுடன் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறியதாக தெரிகிறது. எப்படியிருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தால் மட்டுமே எது உண்மையென தெரியவரும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles