தளபதி 69 படத்தின் இயக்குனர் இவர் தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தளபதி 69 படத்தின் இயக்குனர் இவர் தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
தளபதி 69 படத்தின் இயக்குனர் இவர் தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கால் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது, இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தின் நடிக்க உள்ளார்.DVV Entertainment தயாரிக்கும் இந்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஹச் வினோத் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ஒரு பொலிட்டிக்கல் கதையை விஜய்க்கு கூறியிருப்பதாகவும், விஜய் தற்சமயம் ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த ப்ராஜெக்ட் நடைபெற்றால் விஜய்யின் கடைசி படத்தை ஹச் வினோத் இயக்க உள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles