#Vijay #Sarkar
ஹிட் படமான மெர்சலை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது.
மேலும் அன்றே சில தகவல்களை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதில் ஃபஸ்ட் லுக், ஆடியோ போன்ற விஷயங்களின் ரிலீஸ் மாதங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தனர்.
அதன்படி ஆகஸ்ட் முடிய போகுதே என நினைத்திருந்த நேரத்தில் இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. டை பற்றி தான் இருக்கும்.
 
#SarkarAudioFromOct2nd@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath pic.twitter.com/Dzel8bifCT
— Sun Pictures (@sunpictures) August 24, 2018


