த்ரிஷாவிற்கு விஜய் வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸ்! தொடரும் சங்கீதா விவாகரத்து சர்ச்சை

நடிகை திரிஷாவிற்கு விஜய் 1 கோடி மதிப்பில் வைர நெக்லஸ் பரிசளித்த சம்பவம் குறித்த செய்தி பெரும் சர்ச்சையாகியிருக்கின்றது.

த்ரிஷாவிற்கு விஜய் வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸ்! தொடரும் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
த்ரிஷாவிற்கு விஜய் வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸ்! தொடரும் சங்கீதா விவாகரத்து சர்ச்சை

விஜய் திரிஷா

தமிழ் சினிமாவின் முக்கியமான ஹிட் ஜோடி என்றால் அவற்றில் தவறாமல் விஜய் – திரிஷா ஜோடி இடம் பெரும். கில்லி படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள் அதனை தொடர்ந்து, திருப்பாச்சி, ஆதி, குருவி லியோ என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக விஜய் திரிஷா இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக செய்திகள் பல வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான், லியோ படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சியில் கூட நடித்திருந்தனர்.இவர்கள் குறித்து தற்போது பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பாகி இருக்கின்றது.

1 கோடி நெக்லஸ்

அவர் கூறியதாவது – திரிஷா வீட்டில் சோதனை நடத்தியபோது ​​கணக்கில் நகைகள் சிக்கிய நிலையில், வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ்’ஸும் வருவாய் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, இந்த நெக்லஸ்’கிற்கான கணக்கு திரிஷாவிடம் இல்லை என்ற காரணத்தால், நெக்லஸ் யார் கொடுத்தது என்ற கேள்வி எழுப்பிய போது, அதை நடிகர் விஜய் தனக்கு பரிசாக கொடுத்ததாக திரிஷா கூறினார் என்று பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles