வைகாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய முன்னறிவிப்பு

மேஷம்

வைகாசி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமாக அமையும். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், குடும்ப சந்தோஷம் அனைத்தும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

வைகாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய முன்னறிவிப்பு
வைகாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய முன்னறிவிப்பு

ரிஷபம்

மாத தொடக்கத்தில் சாதகமான நிலை. ஆனால் மாத இறுதியில் சிக்கல்கள் இருக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிவனை வழிபட நல்லது.

மிதுனம்

படிப்படியாக உயர்வு காணும் மாதம். தன்மையோடு செயல்பட்டால் புகழும் பணமும் கிடைக்கும். நந்தி தேவரை வழிபடுங்கள்.

கடகம்

முழுமையான செயலாற்றல் தேவை. சோம்பேறித்தனத்தை தவிர்த்தால் நன்மை கிட்டும். குடும்பத்தில் சமரசம் தேவை. அம்மனை நினைத்து வழிபடவும்.

சிம்மம்

மனக் குழப்பங்கள், குழப்பமான முடிவுகள் இருக்கும். சண்டைகள் தவிர்க்கப்பட வேண்டும். விநாயகர் வழிபாடு சிறந்த பலன் தரும்.

கன்னி

நிதிநிலை சீராக இருக்கும். வேலைவாய்ப்பு, பதவி உயர்வு சாத்தியம். பயணங்களில் செலவு அதிகரிக்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யவும்.

துலாம்

புகழும் அந்தஸ்தும் உயரும் மாதம். எதிரிகளை சமாளித்து ஜெயிப்பீர்கள். அனுமனை வழிபட நல்லது.

விருச்சிகம்

சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பணிவோடு நடக்கவும். குடும்ப சச்சரவு ஏற்படலாம். துர்க்கையை வழிபடவும்.

தனுசு

அயராது உழைப்பால் வெற்றி கிடைக்கும். பெரிய முதலீடுகளில் கவனம் தேவை. வாராகி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்

சின்ன தடுமாற்றங்கள், தவறான சகவாசம் இருந்து விலக வேண்டும். நேர்மையுடன் நடந்தால் பிரச்சனை இருக்காது. நரசிம்மரை வழிபடவும்.

கும்பம்

பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். புது வாய்ப்புகள் வரும். ஆரோக்கியம், குடும்ப அமைதியில் கவனம் தேவை. முருகனை வழிபடவும்.

மீனம்

ஆரோக்கியம் முக்கியம். மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆனால் வேலை, வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். விநாயகரை வழிபடவும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles