அவளோ தரக்குறைவா பேசுனாரு…அப்போகூட விஜயகாந்த் இத தான் சொன்னாரு..!!

வடிவேலு – விஜயகாந்த்
அதில், குறிப்பிடத்தக்க விஷயம் வடிவேலு – விஜயகாந்த் மோதல். சினிமாவில் பெரும் காமெடி ஜோடியாக வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இவர்களின் கூட்டணி அரசியலில் பெரும் எதிரிகளாக மாறியது.

அவளோ தரக்குறைவா பேசுனாரு...அப்போகூட விஜயகாந்த் இத தான் சொன்னாரு..!!
அவளோ தரக்குறைவா பேசுனாரு…அப்போகூட விஜயகாந்த் இத தான் சொன்னாரு..!!

திமுகவிற்கு பிரச்சாரத்திற்கு வந்த வடிவேலு விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசியதை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்திடவில்லை. இன்றும் இதற்காக வடிவேலு சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

நடிப்பில் அவர் மக்களை கவர்ந்தாலும், அவரின் தனிப்பட்ட குணம் எப்படியானது என்பது இதனை வைத்து தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளான ஒன்றாகவே இருக்கின்றது.

ஏன் நடிக்குறது இல்ல
இந்நிலையில், முன்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோ தற்போது வைரலாகினறது. அந்த பேட்டியில் பிரேமலதா, வடிவேலு அவ்வளவு பேசியப் பிறகும், அவருக்காக பரிதாபப்பட்டவர் விஜயகாந்த். வடிவேலு படங்கள் நடிக்காமல் இருந்தப்போது, அவர் ஏன் இப்ப நடிக்கிறது இல்ல,வடிவேலு பிறவிக் கலைஞன், அவர் நடித்துக்கிட்டே இருக்கணும், எல்லா தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும் என்று கூறியவர் விஜயகாந்த். அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் எல்லோரிடம் வடிவேலுக்காக ரெக்கமெண்ட் செய்தவர் விஜயகாந்த் என தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles