Trending Photo! ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா… இணையத்தில் வைரல் ஆன ஒற்றை புகைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னால் ஏ.ஆர். ரஹ்மான் நிற்க பின்னால் நின்ற படி நடிகை திரிஷா அவரை பார்த்து ரசித்து கொண்டே நிற்கிறார் .

மேலும், ஹதராபாத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்.

Trending Photo! ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா... இணையத்தில் வைரல் ஆன ஒற்றை புகைப்படம்
Trending Photo! ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா… இணையத்தில் வைரல் ஆன ஒற்றை புகைப்படம்

அதில் ரஹ்மானின் வலப்பக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், இடப்பக்கத்தில் த்ரிஷாவும் உள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து “இப்புகைப்படத்திற்கு என்ன கேப்ஷன் கொடுத்தாலும் அது ஈடாகாது” (No Captions will do Justice) த்ரிஷா எனக்குறிப்பிட்டுள்ளார் .

இந்த புகைப்படமும் தற்போது சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

Trending Photo! ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா... இணையத்தில் வைரல் ஆன ஒற்றை புகைப்படம்
Trending Photo! ஏ.ஆர்.ரஹ்மானுடன் த்ரிஷா… இணையத்தில் வைரல் ஆன ஒற்றை புகைப்படம்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles