அடேங்கப்பா இதுக்காகத்தான் உடம்பைக் குறைத்தாரா கீர்த்தி சுரேஷ்? இப்போ எப்படியிருக்கிறாங்கன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்கு போன நடிகைகள் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும் உண்டு.

keerthysuresh-latest-thinatamil
keerthysuresh-latest-thinatamil

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் பயோகிராபி பிலிம் தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் மகாநடி எனவும் ரிலீசானது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசியவிருதும் கிடைத்தது.

தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், விசால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதற்காக தன் உடம்பையும் வெகுவாகக் குறைத்திருந்தார் கீர்த்தி. அந்தபடங்கள் இணையத்தில் வெளியான போதே செம வைரலானது. இப்போது பென் குயின் என்னும் தமிழ்ப்படத்தில் கீர்த்தி நடித்து வருகிறார்.

Keerthy-Suresh-weightloss1-thinatamil
Keerthy-Suresh-weightloss1-thinatamil

இந்நிலையில் இப்போது தன் உடல் எடையை மேலும் குறைத்து இருந்தார் கீர்த்தி. இதைப் பார்த்த அவரது ரசிகர்களே கீர்த்திக்கு உடம்பில் ஏதாவது பிரச்னையா? என கமெண்ட் செய்துவந்தனர்.

இந்நிலையில் கீர்த்தி கடுமையாகத் தன் உடல் எடையைக் குறைத்ததன் காரணம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. மலையாளகத்தில் மோகன்லால் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் தயாராகிவரும் மரக்காயர் என்னும் படத்தில் கீர்த்தி நடிக்கிறார். புராதானத்தை ஒட்டிய அந்தப்படத்திற்காகவும் உடலைக் குறைத்திருக்கிறார் கீர்த்தி. அந்தப்படத்துக்கு அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் வரைந்து வைத்த ஓவியம்போல் இருக்கிறது.

keerthi_suresh_weight_loss_reason_hehind-thinatamil
keerthi_suresh_weight_loss_reason_hehind-thinatamil

இதேபோல் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக ‘ராங்குதே’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உடம்பைக் குறைத்த பின்னர் அதிகாரபூர்வமாக வெளியான கீர்த்தியின் முதல்படம் என்பதால் இணையத்தில் லைக்ஸைக் குவித்துவருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles