Tag: sashti viratham 2023 dates tamil
சஷ்டி விரதம் முறையாக முடிக்கும் வழிமுறைகள் – கவனத்தில் வச்சுக்கோங்க
Sashti Viratham Tamil | முருகப்பெருமானுக்கு சஷ்டி நாளில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருந்தால், வெகு சீக்கிரமே தாய்மை வரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கடன், தொழில் பிரச்சனை இருப்பவர்களும் சஷ்டி விரதம் இருக்கலாம். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவுக்கு முன்பாக இருக்கும் 7 நாள் விரதமே மிகவும் சக்தி வாய்ந்தது. மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதமும் இருக்கலாம்.

