Tag: kadan

தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார். விநாயகரை இப்படி மட்டும் வழிபாடு செய்தால் கைமேல் பலனை அடையலாம்.

விக்னங்களை தீர்த்து வைப்பதில் விநாயகருக்கு எப்போதுமே முதலிடம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை தரவேண்டும் என்று விநாயகர் வழிபாட்டை நாம் செய்வோம். அந்த பிரச்சினைக்கான தீர்வையும் உடனடியாக நமக்கு கொடுக்கும் சக்தியும் அந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. உங்களுக்கு தீராத கடன் இருந்தாலும், நீங்கள் விநாயகரின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் போதும். அந்த கடனை தீர்ப்பதற்கான எளிமையான வழிமுறைகளை உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் சக்தியும் பிள்ளையாருக்கு…

இந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க! நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க! தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.

பொதுவாகவே சில பொருட்களை அடுத்தவர் வீட்டில் இருந்து கடனாக கேட்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதேபோல் சில பொருட்களை கடனாகவும் கொடுக்கக்...