Tag: bigbboss

பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஈழத்து பெண்! யாழ். தமிழில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்… இன்ப அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

மிகப் பிரபலமான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.முதல் போட்டியாளராக செய்திவாசிப்பாளரும் திரைநட்சத்திரமுமான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.இரண்டாவது போட்டியாளராக ஈழத்து பெண்...