Tag: Bachelor Recipe
இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘வெஜிடபிள் சேமியா’ பேச்சுலர் ரெசிப்பி – Vegetable Semiya
சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘வெஜிடபிள் சேமியா’ பேச்சுலர் ரெசிப்பி.தேவையானவை:
வறுத்த சேமியா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 25...

