Tag: மாஸ்டர்
ரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ், எந்த தியேட்டர் தெரியுமா? இதோ
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...
மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க வந்த பிரபல காமெடி நடிகர்!
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில்…
நடிகர் விஜய் மற்றும் நடிகை மாளவிகா மோகனனை கலாய்க்கும் ரசிகர்கள்.. மீம் புகைப்படங்களுடன் இதோ
அனைவரும் எதிர்பார்த்தப்படி மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி போனதால் வருத்தத்தில் இருந்து ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.கொரோனா காலத்தில் மாஸ்டர் படக்குழு பலரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று கூறி பல விதமான பதிவுகளை வெளியீட்டு இருந்தனர்.இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது வரை பெரிதும் குறைவில்லை என்று கூறி, ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் மற்றும் நடிகை மாளவிகா மோகனனை கலாய்க்கும் வகையில்…
மாஸ்டர் படத்தை சீக்கிரம் விடுங்கள்…விஜய் ரசிகரான பிரபல நடிகர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகப்போகும் பெரிய படம்.படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வர ஜனவரி படம் ரிலீஸ் என்றார்கள்.ஆனால் கொரோனாவின் இன்னொரு புதிய தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வர எல்லோரும் கொஞ்சம் அச்சத்தில் உள்ளனர்.அண்மையில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த புகைப்படத்தை போட்டு நடிகர் கிருஷ்ணா, என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடு, ஆனா படத்தை சீக்கிரம் விடு,…
மாஸ் காட்டிய மாஸ்டர்! அதிரடியான சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2021 ல் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். சாந்தனு, ஸ்ரீனாத், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், மகேந்திரன் என பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.அண்மையில் தீபாவளிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று பெரும் சாதனைகளை குவித்ததுடன் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பையும் பெற்றது.இந்நிலையில் தெலுங்கில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.…

