சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி? இதை பாருங்க இனி ஏமாறவே மாட்டீங்க!.. | suththamaana then eppadi

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் தற்போது கலப்படமும் அதிகமாகிவிட்டது.

இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில் நிறையவே நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா பாட்டில்களின் லேபிளின் மீதும் ‘ஒரிஜுனல் நேச்சுரல் ஹனி’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.சூப்பர்மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேனின் பளபளப்பான நிறம் நம் அனைவரின் கண்களையும் ஈர்க்கவே செய்கின்றது.

ஆனால், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். அவ்வாறு கலப்படமான தேனை எவ்வாறு மிக எளிய முறையில் கண்டறியலாம் என்பதைக் காணொளியில் காணலாம்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் நடக்கும் அதிசயம்… சீக்கிரம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்!