பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சுஷாந்த் சிங்கின் மரண விவகாரம்! பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் அவர் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் அவர் மரணம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் காதலில் இருந்ததாக கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் (Rhea Chakraborty) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ரியா மீது சுஷாந்த்தை பொருளாதார மற்றும் மன ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக அந்த குற்றச்சாற்றில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த்தின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரியா மீது ஐபிசி 306 மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த தகவலால் பலர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles