பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!

பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!
பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது.ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்த படத்தின் மீது பலரும் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இது சூர்யாவின் 42வது படமாகும். .

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கங்குவா படத்தின் டீசர் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கங்குவா படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை என்றும், பண்டைய தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் படமாக இருக்கும் என்றும் சிறுத்தை சிவா முன்பு கூறி இருந்தார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles