365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்.
365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.அந்த வகையில், சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் போது சுக்கிரனுடன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சுமார் 365 நாட்கள், அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு தடவை தான் உருவாகும்.

சுக்ராதித்ய யோகம் மங்களகரமான யோகம் என்பதால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த யோகத்தால் பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு புது வாழ்க்கைக்குள் நுழையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1. விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் எல்லாத் துறைகளிலும் வெற்றியும் திருப்தியும் கிடைக்கும்.நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் இந்த காலப்பகுதியில் இல்லாமல் போகும்.மன அமைதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த காலப்பகுதியில் மன அமைதி கிடைக்கும்.விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கையும் மென்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.பணத்தில் முதலீடு செய்யும் முயற்சிகள் இருந்தால் சேர்க்கையை காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை அடைவார்கள்.திருமணம் நடக்காதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.

2. மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் நிதி ஆதாயங்கள் அதிகம் கிடைக்கும்.அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் பார்வை இருக்கும். இதனால் எந்த முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம்.புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் பல கிடைக்கும்.உறுதியான பேச்சு மூலம் உங்களிடம் இருக்கும் நம்பிக்கை வெளிப்படுத்துவீர்கள்.

குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு உணர்வு சரியாக புரிந்து கொண்டு செயற்படுவீர்கள்.பல துறைகளில் இருந்து நிதி ஆதாயம் அதிகம் கிடைக்கும்.வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை அடைவார்கள்.பொருளாதார நிலை மேம்படுவதால் பணம் உங்கள் வீடுகளில் குவியும்.

3. கடகம்

கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.வெளிநாட்டில் உயர்கல்வி பெற நினைப்பவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.கனவு காண்பவர்கள் சேர்க்கை காலக்கட்டத்தில் சாதிக்கலாம்.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு துலாம் ராசிக்கு உள்ளது.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகளை இந்த மாற்றத்தினால் செய்து முடிப்பீர்கள்.அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.அரசின் திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ஆதாயமும் சமூகத்தில் அங்கீகாரமும் கிடைக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles