கமலை ரகசியமாக திருமணம் செய்த சிம்ரன்? ஓர் ப்ளாஷ்பேக் #Simran #Kamal #Marriage

1990களில் கனவுக்கன்னியாக இளைஞர்களை கட்டிப்போட்டவர் சிம்ரன், முன்னணி நடிகர்கள் அனைவருடன் இணைந்து கலக்கியவர்.

அசத்தலான நடிப்பு, வசீகரமான நடனம் என தன்னுடைய திறமையால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

புகழின் உச்சத்தில் இருந்த போதே, பிரபுதேவாவின் அண்ணன் ராஜீசுந்தரத்துடன் காதல், அப்பாஸ்சுடன் காதல், கமலுடன் ரகசிய திருணம் என பல கிசுகிசுக்களில் சிக்கியவர்.

இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சிம்ரன், அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

என் காதல் நிஜமானது தீபக்குடன் தான், சிறு வயது தோழனான அவன் என்னை ரிஷி என்று தான் அழைப்பான்.

நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என கனவிலும் நினைத்து பார்த்ததில்லை, “எல்லாமே விதியின்” கையில் தான் இருக்கிறது.

நான் முதல் படம் பண்ணும் போதே நீ நல்லாவரணும் ரிஷி என்று டெல்லியிலிருந்து போனில் வாழ்த்தினான்.

சினிமாவில் பிஸியானதும் அவனை சந்திக்க முடியாமல் போனது, எனினும் எனக்காக அவன் சந்தோஷப்பட்டான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது.

இன்னும் பல விடயங்கள் பாதித்ததால் நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன், இதை என் பெற்றோரிடம் சொன்னதும் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

அப்போது தான் அம்மா தீபக்கை பற்றி கேட்டார், என் வாழ்வில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தியவன் அவன் தான், நண்பரே கணவர் ஆனால் பெரிய ப்ளஸ் தானே… அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலியே!!! என நெகிழ்கிறார்.

You May Like This Video

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles