மறுபிறவி எடுத்து திரும்பி வந்த சில்க் ஸ்மிதா.. ரசிகர்கள் அதிர்ச்சி.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..! #Silksmitha

சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்களானாலும் தமிழ் ரசிகர்களால் குறிப்பாக 80, 90 கிட்ஸ்களால் இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறாகள். சில்க் ஸ்மிதா. இந்த சில்கைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ ஒன்று நேற்று இரவு முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

79ம் ஆண்டில் ‘வண்டிச்சக்கரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை சுமார் 16 ஆண்டுகளுக்கு கிறங்கடித்து வந்த சில்க் ஸ்மிதா ‘96ம் ஆண்டில் தான் வசித்த அபார்ட்மெண்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் மறைந்து நீண்ட வருடங்கள் ஆனாலும், அவரது பிறந்தநாள், நினைவு நாள் போன்ற தினங்களில் அவரது ரசிகர்கள் சிலுக்கின் அருமை, பெருமைகளை பற்றி எப்போதும் பேசியே வருகிறார்கள்.

இந்நிலையில் அச்சு அசப்பில் அவரைப்போலவே உள்ள பெண் ஒருவர் ‘அடுத்த வாரிசு’படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய ‘பேசக் கூடாது…’பாடல் பின்னணியில் ஒலிக்க 15 செகண்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று இரவு முதலே ட்விட்டர் வலைதளத்தில் அந்த வீடியோ வைரலாகிவரும் நிலையில் அந்தப் பெண் குறித்த விபரம் சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles