செம்பருத்தி சீரியல் நடிகைக்கு நிச்சயார்த்தமே முடிந்துவிட்டதா? புகைப்படத்தை கண்டு ஆடிப்போன ரசிகர்கள்!

செம்பருத்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஷபானா. அவர் நடித்து வரும் பார்வதி கதாப்பாத்திரத்திற்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது புகைப்படங்களுக்கு குறைந்தது 50 ஆயிரம் லைக்குகள் குவிகிறது.

செம்பருத்தி சீரியல் நடிகைக்கு நிச்சயார்த்தமே முடிந்துவிட்டதா? புகைப்படத்தை கண்டு ஆடிப்போன ரசிகர்கள்!

இதையடுத்து, பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்து வரும் ஆர்யனை ஷபானா காதலித்து வருகிறார். அது பற்றிய தகவல் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானதில் இருந்து ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வியை தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

ஆனால், அது பற்றி அவர்கள் இதுவரை வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஷபானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் கையை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஷபானா – ஆர்யன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செம்பருத்தி சீரியல் நடிகைக்கு நிச்சயார்த்தமே முடிந்துவிட்டதா? புகைப்படத்தை கண்டு ஆடிப்போன ரசிகர்கள்!

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles