கோடிகளில் புரளும் இந்திய திரைப்பட இயக்குநர்களின் லிஸ்ட்.. நம்பர் ஒன் யாருன்னு தெரியுமா? தமிழ் டைரக்டர்ஸ் இருக்காங்களா?

richest directors of indian cinema ஒரு திரைப்படம் ஹிட்டாவதும் பிளாப் ஆவதும் அந்த படத்தின் இயக்குநர் கையில் தான் இருக்கிறது. சுமாரான கதையை கூட தனது கற்பனை திறனால் சூப்பர் படமாக மாற்றும் வல்லமை இயக்குனர்களுக்கு உண்டு. நடிகர், நடிகைகளை போல் இல்லாமல் இயக்குநர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாவது அரிது. இது சிலருக்கு மட்டுமே அமையும். அதேபோல் சம்பளத்தை பொறுத்தவரை நடிகர், நடிகைகளை காட்டிலும் குறைவாக வாங்குபவர்களும் இவர்களே. அப்படி இருந்தும் இந்திய சினிமாவில் இருக்கும் கோடீஸ்வர இயக்குநர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

9.ராஜமௌலி

இந்த லிஸ்டில் 9ம் இடத்தில் பிரபல தென்னிந்திய இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படி தென்னிந்தியாவின் ஸ்டார் இயக்குநராக வலம் வரும் ராஜமௌலியின் சொத்து மதிப்பு 166 கோடி ரூபாய் என கூறுகினபிரானார்.

8.ரோஹித் ஷெட்டி

இந்த லிஸ்டில் 8ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி உள்ளார். ஹிந்தியில் ஏகப்பட்ட படங்கள் இயக்கியுள்ளார். இவரின் சொத்து பாதிப்பு 300 கோடி ரூபாய் ஆகும்.

7.அனுராக் பாசு

இந்த லிஸ்டில் 7ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு உள்ளார். இதுவரை சுமார் 8 ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார் அனுராக். இவரின் சொத்து மதிப்பு 330 கோடி ரூபாய் ஆகும்.

 6.கபீர் கான்

இந்த லிஸ்டில் 6ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் கபீர் கான் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய் ஆகும்.

 

5. மேக்னா குல்சார்

இந்த லிஸ்டில் 5ம் இடத்தில் பாலிவுட் பெண் இயக்குநர் மேக்னா குல்சார் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 830 கோடி ரூபாய் ஆகும்.

6.அனுராக் காஷ்யப்

இந்த லிஸ்டில் 4ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 850 கோடி ரூபாய் ஆகும். இவர் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சஞ்சய் லீலா பன்சாலி

இந்த லிஸ்டில் 3ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 940 கோடி ரூபாய் ஆகும்.

2.ராஜ்குமார் ஹிரானி

இந்த லிஸ்டில் 2ம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1300 கோடி ரூபாய் ஆகும்.

1.கரண் ஜோஹர்

இறுதியாக இந்த லிஸ்டில் முதல் இடத்தில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றே சொல்லலாம். சுமார் 1700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles