“கெனிஷா என் வாழ்க்கை துணை”.. நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் பரபரப்பு!

நடிகர் ரவி மோகனின் உருக்கமான அறிக்கை!

தமிழ் சினிமா நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது வாழ்வைப் பற்றிய ஒரு உணர்ச்சிபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனக்கு தோழியாக அறிமுகமான கெனிஷா இன்று என் வாழ்க்கையின் அழகான துணை” எனத் தெரிவித்திருப்பது, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கெனிஷா என் வாழ்க்கை துணை".. நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் பரபரப்பு!
“கெனிஷா என் வாழ்க்கை துணை”.. நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் பரபரப்பு!

விவாகரத்து வழக்கின் பின்னணியில் பரபரப்பு

ரவி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாடகி கெனிஷாவுடன் நடிகர் ஜசரி கணேஷின் திருமண விழாவில் கலந்து கொண்டதும், ரவி-கெனிஷா ஜோடி குறித்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“கெனிஷா எனது வாழ்வின் ஒளி”

அறிக்கையில் ரவி மோகன் கூறியதாவது:
“நீரில் மூழ்கும் என்னை காப்பாற்ற தேர்ந்தெடுத்த தோழி தான் கெனிஷா. என் வாழ்நாளின் அனைத்து இழப்புகளையும், மனவுறுத்தல்களையும் நேரில் பார்த்து, அன்புடனும் இரக்கத்துடனும் என்னுடன் துணையாக இருந்தார். என் வீட்டில் இருந்து காலியாக வெளியேறிய வேளையில், கெனிஷா எனக்காக இருந்தார். வாழ்க்கையை மீண்டும் தொடங்க நினைக்கும் ஒரு மனிதனுக்கு அவர் ஒரு நம்பிக்கையின் ஒளி.”

கெனிஷாவை மதியுங்கள்

ரவி மோகன் மேலும் கூறியுள்ளார்:
“அவர் ஒரு சிறந்த தெரபிஸ்ட், அதைவிட ஒரு அற்புதமான பாடகி. என் கதையை கேட்ட உடனே, தெரபிஸ்டாக அல்ல ஒரு தோழியாக மட்டுமே உதவுவேன் என்று உறுதி அளித்தார். அவர் மீது ஏதொரு அவமதிக்கும் கருத்துகள் எழும்பினால், அதை ஒத்துக்கொள்ள முடியாது.”

என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது

“என் வாழ்க்கையை யாரும் நாசம் செய்ய முடியாது. என்னை மதிக்கிறீர்கள் என்றால் கெனிஷாவையும் மதியுங்கள். எனக்கு உண்மை தெரியும். என் குழுவினருக்கும், என் பெற்றோர்களுக்கும் அவர் செய்த உதவிகள் மரியாதைக்குரியவை. என்னை யாரும் பயன்படுத்த முடியாது. என் முடிவுகள் என்னுடையவை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles