கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா விஷால் ஹீரோயின்?: உண்மை என்ன?

கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து நடிகை ராசி கன்னா விளக்கம் அளித்துள்ளார். நடிகை, கிரிக்கெட் வீரரை காதலிப்பது என்பது புதிது அல்ல. விராட் கோஹ்லி நடிகை அனுஷ்காவை மணந்தார், ஜகீர் கான் நடிகை சகாரிகா கட்கேவை திருமணம் செய்தார். ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை எலி அவ்ரமை காதலிக்கிறார்.

பும்ரா
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ராசி கன்னாவும், கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக கடந்த 2 மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரசிகை
கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணி விளையாடும் ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ண மாட்டேன். பும்ராவின் பவுலிங்கிற்கு நான் ரசிகை. அவர் விளையாடுவதை பார்க்கவே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பேன் என்று ராசி முன்பு தெரிவித்திருந்தார். மேலும் பும்ராவை பாராட்டி சமூக வலைதளங்களிலும் போஸ்ட் போட்டார்.

கிசுகிசு
பும்ரா இந்திய அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் என்று தெரியும். அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது. அவரை நான் சந்தித்தது இல்லை. எங்களுக்குள் காதல் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளார் ராசி கன்னா.

டெம்பர்
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி ஹிட்டான டெம்பர் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles