புல்லி கேங்-உடன் அர்ச்சனா போட்ட குத்தாட்டம்… குமுறும் பிரதீப் ரசிகர்கள்

பிக் பாஸ் அர்ச்சனா வெற்றிக்கு பின்பு புல்லி கேங்க் உடன் குத்தாட்டம் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் அர்ச்சனா

24 65a9e8f6f1c1e 1 |
பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

புல்லி கேங்-உடன் குத்தாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இல்லத்திற்குள் பார்டி நடந்துள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், முதலில் மாயா, நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நடனமாட அவர்கள் அரச்சனாவையும் அழைத்து நடனமாடுகின்றனர். அர்ச்சனாவும் அவர்களுடன் ஆனந்தமாக குத்தாட்டம் போடுகிறார்.
பிக் பாஸ் அர்ச்சனா வெற்றிக்கு பின்பு புல்லி கேங்க் உடன் குத்தாட்டம் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் அர்ச்சனா

பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

புல்லி கேங்-உடன் குத்தாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இல்லத்திற்குள் பார்டி நடந்துள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில், முதலில் மாயா, நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நடனமாட அவர்கள் அரச்சனாவையும் அழைத்து நடனமாடுகின்றனர். அர்ச்சனாவும் அவர்களுடன் ஆனந்தமாக குத்தாட்டம் போடுகிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles