Sunday, April 28, 2024

Best Tamil Numerology 2024 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் பலன்கள்!

- Advertisement -

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம். இலவச எண் கணித ஜோதிடம் எண் கணித ஜோதிடம் புத்தகம் pdf, எண் ஜோதிடம் பிறந்த தேதி பலன்கள்.

உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் ? pirantha en palankal pirantha en palankal – Tamil Numerology 

Numerology Calculator in Tamil

எண் ஜோதிடம் en jothidam எண்கணிதம்

பிறப்பு எண் என்றால் என்ன?

பிறப்பு எண் என்பது ஒருவரது குணாதிசயங்கள், தொழில்கள் ஆகியவற்றை குறிப்பதாகும். ஒருவர் பிறந்த தேதியை மட்டும் வைத்து கணக்குவதே பிறவி எண் ஆகும்.

- Advertisement -

உதாரணமாக:

பிறந்த தேதி 29 என்றால் 2+9=11 1+1=2. 2 இதுவே பிறப்பு எண் ஆகும்.

விதி எண் என்றால் என்ன? | எண் கணிதம் பார்ப்பது எப்படி?

விதி எண் என்பது ஒருவரது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் நிகழ்வதையும் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதையும் இவ்வெண் குறிக்கும். ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டிவரும் மொத்த எண்ணே விதி எண் ஆகும்.

- Advertisement -

உதாரணம்: ஒருவர் பிறந்த தேதி 29-09-1981 என்றால் 2+9+9+1+9+8+1=39 3+9=12

1+2=3.

3 என்பது அவரின் விதி எண் ஆகும்.

நவகிரஹங்களுக்குரிய எண் விபரம் :

(1) சூரியன், (2) சந்திரன் , (3) குரு , (4) ராகு , (5) புதன் , (6) சுக்ரன் , (7) கேது , (8) சனி, (9) செவ்வாய்

கீழே உங்கள் எண்களுக்குறிய பலன்கள் அறியலாம்

Tamil Numerology 2024 – 1 தொடக்கம் 9 வரை – எண் ஜோதிடம் பிறந்த தேதி பலன்கள்





Search at Google.com “ThinaTamil”

numerology tamil, ஜோதிடம், numerology baby names with date of birth in tamil, numerology name in tamil, numerology numbers in tamil, எண் ஜோதிடம், en jothidam, baby boy names in tamil with meaning and numerology, en kanitham, tamil girl baby names starting with p with numerology, tamil numerology chart, numerology meaning in tamil, tamil numerology number 5, tamil baby boy names starting with k with numerology, numerology calculator tamil, tamil girl baby names starting with s with numerology, baby name numerology in tamil, vehicle number numerology in tamil, free numerology in tamil language, tamil numerology number 1, tamil numerology alphabet numbers, tamil boy baby names starting with p with numerology, tamil numerology number 7,

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link