பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெற முடியும். எடுத்த காரியத்தில் முதலில் தடை ஏற்படும். இருப்பினும் சோர்ந்து விடாமல் பொறுமையாகச் செயல்பட்டு முடிவில் வெற்றி காண்பர். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தான் உதவி செய்வதை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு இடது தோளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும். அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை உடனுக்குடன் வாங்கிமகிழும் வாய்ப்பு உண்டு. கணவரிடம் பாசம் அதிகம் வைப்பர். அதே நேரத்தில் கணவரிடம் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், பொறுமையாகச் செயல்பட்டு அதை மாற்ற முயற்சி செய்வார்கள். குடும்ப நிர்வாகம் சிறப்பாகச் செய்வதால் இப்படிப்பட்ட பெண்ணை மருமகளாக அடைபவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles