திடீரென்று கைதுசெய்யப்பட்ட பிரபல நடிகை… வீடியோவால் வந்த வினை.. சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்..! Payal Rohatgi #PayalRohatgi

Payal Rohatgi, Payal Rohatgi facebook video, Payal Rohatgi detained, jawaharlal nehru

பாலிவுட் நடிகை பயல் ரோத்தகி முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குடும்பத்தினரை சர்ச்சைக்குரிய வைகையில் கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டு 8 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகையான பயல் ரோத்தகி தனது சமூக வலைதளத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம்.

Payal Rohatgi, Payal Rohatgi facebook video, Payal Rohatgi detained, jawaharlal nehru

அந்த வகையில், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குடும்பத்தினர் குறித்து அவர் வீடியோ ஒன்று வெளியிட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடிகை பாயல் ரோத்தகி மீது வழக்கு பதிவு செய்த ராஜஸ்தான் காவல்துறையினர், பாயலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து, பண்டியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை பாயல் ரோத்தகி சிறையில் அடைக்கப்பட்டார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles