பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி – Pandian Stores Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற நடிகை நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வரும் ஹேமா பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில், முதல் படத்திலேயே சுசீந்திரன் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றியதில் பெருமை. அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் நடிக்க வந்தேன் என தெரிவித்தார்.

Pandian-stores-serial-actress-special-thinatamil
Pandian-stores-serial-actress-special-thinatamil

மேலும் தான் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என நினைத்திருந்த சூழலில் கணவருடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதற்கு வெட்கத்துடன் ஆம் என்றார். தாம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். கல்யாணத்திற்கு பின் சில காலங்கள் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்தோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles