உங்க பிறந்த தேதி என்ன? இந்தத் தொழிலில் தான் உங்களுக்கு சூப்பர் ஜெயம்! (Numerology Career Guide)

உங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க.. இந்தத் தொழில் தான் உங்களுக்கு ஜெயம் தரும்!

எண் கணிதம் தொழில் பலன் Numerology: உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் உங்களுக்கேற்ற சிறந்த தொழில்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் நேரம் இது! எண் கணித நிபுணர் ஸ்வேதா சுரேகா கூறிய தொழில்கள் பட்டியலை இங்கே உங்களுக்காக வழங்குகிறோம்.

வாழ்க்கை பாதை எண் கணக்கிடுவது எப்படி?

உதாரணம்: 25-12-1996 என்ற பிறந்த தேதியை எடுத்தால், 2+5+1+2+1+9+9+6 = 35 → 3+5 = 8

அதனால் வாழ்க்கை பாதை எண் 8.

உங்க பிறந்த தேதி என்ன? இந்தத் தொழிலில் தான் உங்களுக்கு சூப்பர் ஜெயம்! (Numerology Career Guide)
உங்க பிறந்த தேதி என்ன? இந்தத் தொழிலில் தான் உங்களுக்கு சூப்பர் ஜெயம்! (Numerology Career Guide)

வாழ்க்கை பாதை எண்கள் & அதற்கேற்ற தொழில்கள்:

எண் 1

தொழில்கள்: தலைமை நிர்வாகி, ராணுவம், கண்டுபிடிப்பாளர், நிறுவனர், அரசியல் துறை, விஞ்ஞானம்.

எண் 2

தொழில்கள்: ஆலோசகர், திருமண பொருத்தம், ஊக்க பேச்சாளர், கலைஞர், ஜோதிடர், மீடியேட்டர்.

எண் 3

தொழில்கள்: ஆசிரியர், வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மருத்துவர், மார்கெட்டிங்.

எண் 4

தொழில்கள்: பொறியாளர், பத்திரிகையாளர், தொழில்நுட்பம், பங்குச் சந்தை, வர்த்தகம்.

எண் 5

தொழில்கள்: வணிகம், சேல்ஸ்மேன், நடிகர், இசைக்கலைஞர், பயண வழிகாட்டி.

எண் 6

தொழில்கள்: கட்டிடக் கலைஞர், பியூட்டி இன்ஃப்ளூயன்சர், மேக்கப் கலைஞர், ஆடம்பர பிராண்டுகள்.

எண் 7

தொழில்கள்: ஆராய்ச்சியாளர், ஆன்மீக ரீதியாக குணப்படுத்துபவர், மறை அறிவியல், டாக்டர்.

எண் 8

தொழில்கள்: நிதி மேலாளர், முதலீட்டாளர், ரியல் எஸ்டேட், வங்கியாளர், நிர்வாகம்.

எண் 9

தொழில்கள்: ராணுவம், விளையாட்டு, சுகாதார துறை, உணவு, ஊக்க பேச்சாளர், கட்டுமானம்.

உங்கள் எண்ணிற்கான முழுமையான பலன்கள் – 100% உண்மையான பலன்கள்

உங்கள் பிறந்த எண்ணின் பலன்கள்

சிறப்பு குறிப்புகள்: உங்கள் வாழ்க்கை பாதை எண்ணை வைத்து தொழிலை தேர்வு செய்வது, நீங்கள் விரைவில் வெற்றிக்குச் செல்லும் பாதையை உருவாக்க உதவும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles