நீயா நானா: ஒரு தொகுப்பாளரை இப்படியா அசிங்கப்படுத்துவது? VIDEO வாயடைக்க வைத்த கோபிநாத்தின் பதில்

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் எது தமிழ்நாட்டின் Food City? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு எது தமிழ்நாட்டின் Food City? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது மாவட்டத்தில் இருக்கும் பிரபலமான உணவுகளை குறித்து பேசி வருகின்றனர்.

நபர் ஒருவர் காஞ்சிபுரம் குடலை இட்லி என்று மூங்கிலில் செய்யும் இட்லியை குறித்து பேசியுள்ளார். இந்த இட்லி இரண்டேகால் கிலோ இருக்குமாம்.

மற்றொருவருர் சிவகாசியில் பிரபலமலான சிக்கன் முட்டை குல்ஃபியைக் குறித்து பேசியுள்ளார். ஆனால் தஞ்சாவூர், ஈரோடு சேர்ந்த நபர்கள் கோபிநாத்தினை நிகழ்ச்சியிலிருந்தே தங்களுக்கு ஊருக்கு அழைத்துள்ளனர்.

அதில் வீணாக இருக்கும் இளநீரைக் குறித்து கூறி கோபிநாத்தை அசிங்கப்படுத்தியுள்ளார். மற்றொரு பெண் ஒருவர் தஞ்சாவூர் கோவிலுக்கு போவீங்களா என்று உண்மையான ட்ரிப் போன்று கேள்விகளை கேட்டுள்ளது அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles