குழந்தையில் கூட இவ்வளவு அழகா? நயன்தாராவின் அரிய புகைப்படம் இதோ – Here is a rare & cutest photo of Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்து, கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் நடிப்பில் நடித்திருந்த ‘தர்பார்’ திரைப்படத்தினைத் தொடர்ந்து தற்போது நெற்றிக்கண் , அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கின் காரணமாக கிடைத்த ஓய்வை, காதலனுடன் ஜாலியாக கழித்து வரும் நயன்தாராவின் இதுவரை யாரும் கண்டிராத சிறுவயது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய அம்மாவிற்கு, அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.