Friday, July 12, 2024

Y ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

- Advertisement -

மற்றவர்களை வழி நடத்தி செல்லும் போக்கும், தனக்கு யாரும் புத்தியை புகட்டக் கூடாது என்பதில் முனைப்பும், புகழில் நாட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், தான் மிகுந்த சக்தியுடையவன் என அடிக்கடி சொல்லிக் கொள்வதுமான குணத்தையுடைய `Y’என்ற எழுத்திற்குரியவர்களுக்கு சூரியக்கதிர்கள் உட்குவிவதால் `பலான’ விசயதில் சற்று பவர்புல்லானவர்களாக இருப்பது இயல்பு. நேர்மையின் இலக்கணமாக திகழும் இவர்கள் பெண்களுக்கு அடிபணியும் வாய்ப்பு உள்ளது. வாழ்வில் எவ்வளவு முயற்சி செய்தும் உயர்வுகள் என்னவோ இவர்களை விட்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கும். கையொப்பமிடும் போது இடதுபுறம் சாய்த்து போடுவதால் வந்த வினை இது.

எனவே கையொப்பமிடுவதை `பாசிட்டிவ்’ ஆக மாற்றிக்கொண்வது அவசியம். சில வேலைகளில் முடிவெடுக்க தெரியாமல் இருதலைக் கொள்ளியாக அல்லாடுவதை சரி செய்ய தகுந்த ஆலோசனைகளை C,G,L,S பெயராக கொண்டவர்களை நாடுவது சிறப்பாகும். அடிக்கடி ஜலதோசம், காய்ச்சல், மூட்டுவலிகள் ஏற்படலாம். உணவுக்கட்டுப்பாடுடன் உறவு கொண்டு இதை நிறுத்தி வாழ்வில் உயரலாம்.

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

- Advertisement -

- Advertisement -

 

- Advertisement -

 

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

கேதுவின் பெயர்ச்சி : ஆடி மாதம் இருந்து பலனை பெறப்போகும் ராசிகள் இவர்கள் தான்! நீங்க என்ன ராசி?

கேது பகவான் தற்போது கன்னி ராசியில் அமர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தின் முதல்...

சூரிய பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தினை அள்ளும் 3 ராசிகள்

கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்க போவதால், அதிர்ஷ்டத்தினை அள்ளும் ராசியினரைக்...

12 ஆண்டுகளுக்கு பின் ரோகிணி நட்சத்திரம் சென்றுள்ள குரு பகவான்: ஆகஸ்ட் வரை இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்...

Tamil Trending News

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர், வரிசையாக விவாகரத்து...

12 ஆண்டுகளுக்குப் பின்பு உருவாகும் குபேர யோகம்: பணமழையில் நனையும் 3 ராசியினர்

ஜோதிடத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், குபேர யோகத்தினை...

திடீரென வந்த அறிவிப்பு! சட்டென உயருகிறது அரசு ஊழியர்களின் சம்பளம்! பல லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி

சென்னை: அரசு ஊழியர்களின் வருமானம் கணிசமாக உயரப்போகிறது. இதற்கு பின் வருங்கால...

Related Articles

error: Content is protected !!