புதன் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம், அதிர்ஷ்டம்

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம், அதிர்ஷ்டம்
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம், அதிர்ஷ்டம்

ஒருவருக்கு நுண்ணறிவு, படிப்பு, திறமை உள்ளிட்டவற்றை தரக்கூடிய புதன் பகவான் இன்று மீன ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். புதனின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என நன்மைகள் நடக்க உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி கலவையான பலன் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். வலி அல்லது அலர்ஜி போன்றவை ஏற்படலாம். நிதி இழப்பீடு சந்திக்க நேரிடலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல நாட்கள் தொடங்கும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் நடக்கலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். லாபம் கிடைக்கும், உங்கள் நிதி நிலை மேம்படும்.

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பணிகள் பாராட்டப்படும். அரசாங்கத்தின் முழு ஆதரவையும் கிடைக்கலாம்.

சிம்மராசிக்காரர்களுக்கு  நிலுவையில் இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். கலையில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல செய்திகளைப் பெறலாம். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவதில் வெற்றி பெறுவார்கள்.

கன்னிராசிக்காரர்களுக்கு  நிதி நிலை மேம்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு பொறுப்புக்கள் கூடும். , வாகனம் வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தடைகள் அனைத்தும் நீங்கும். புத்திசாலித்தனமாக இருப்பீர்கள். வயிற்றில் கோளாறுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் பெறலாம். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

புதனின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த அதிகாரிகளுடனான உறவு வலுவடையும்.

புதனின் இட மாற்றம் தனுசு ராசியினருக்கு ஏற்ற இறக்கமாக பலனைத் தரும். குடும்பத்தில் முரண்பாடுகள் மற்றும் மன கசப்பு பிரச்சினைகள் ஏற்படலாம். நிலம், சொத்து போன்றவற்றில் பிரச்னைகள் வரலாம். வீடு அல்லது வாகனம் வாங்கலாம். கூடுதல் பொறுப்புகளால் சோர்வடைவீர்கள்.

புதனின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனே கிடைக்கும். இளைய சகோதரர்களை விட்டு பிரியும் சூழல் ஏற்படலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கம்.

புதனின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை பெறுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலையும் எளிதாக சமாளிப்பீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தோல் நோய்கள் ஏற்படலாம்.

புதன் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திருமண வாழ்க்கை இனிமையுடன் இருக்கும். கூட்டு தொழிலில் ஆதாயம் உண்டாகும். அரசு டெண்டர் பெறலாம். இந்த கிரகப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles