மூல திரிகோண ராஜயோகம்: இந்த 5 ராசியினருக்கு நல்ல நிதி வாய்ப்புகள் கிடைக்கும்..!

ஜோதிடம் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.. இதன் மூலமாக நம் ஜனன ஜாதகத்தை அற்றியும் எந்த கிரகம் என்ன பலன்களை தரும் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்.

மூல திரிகோண ராஜயோகம்.. இந்த 5 ராசியினருக்கு நல்ல நிதி வாய்ப்புகள் கிடைக்கும்..!
மூல திரிகோண ராஜயோகம்.. இந்த 5 ராசியினருக்கு நல்ல நிதி வாய்ப்புகள் கிடைக்கும்..!

அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி (செப்டம்பர் 2024) அன்று புதன் கன்னி ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சுக்கிரன் அதன் மூல ராசியான துலாம் ராசியிலும், சனி அதன் மூல ராசியான கும்பத்திலும் இருப்பது சிறப்பு. இப்படிப்பட்ட நிலையில் புதன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் மூல திரிகோண ராஜயோகம் உருவாகியது. இதனால் இப்போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் மூல திரிகோண ராஜயோகத்தின் முழுப் பலனைப் பெற போகிறார்கள். இதனால் உங்கள் நிதி நிலை அதிகரிக்கும். நீங்கள் வேலையில் இருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்கள் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

கன்னி

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம், உங்களின் எந்தப் பணியும் நிதிச் சூழ்நிலையால் தடைப்பட்டிருந்தால், இப்போது அது நடக்கும். மூல திரிகோண ராஜயோகத்தால் உங்களின் காலம் மாறபப்போகிரது.

துலாம்

இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரம் தொடர்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.. இது தவிர, வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய சலுகைகளையும் பெறலாம்.

கும்பம்

இந்த ராசிக்காரர்கள் முன்பு செய்த கடின உழைப்பின் பலனையும், நம்பிக்கை இழந்த நிலையையும் தற்போது பெறப் போகிறார்கள். இந்த ராசியின் அதிபதி சனி இப்போது உங்கள் விதியின் கதவுகளைத் திறக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு வேலை வாய்ப்புகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.

மீனம்

இந்த ராசிக்காரர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பாக பூர்வீகச் சொத்தைப் பெறுவதற்காக நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், இப்போது அதை சாதாரணாமாக பெறுவார்கள். உங்கள் சம்பளம் அதிகரிக்கும். இது உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles