நம்ம மீரா ஜெஸ்மின்னா இது?

0
688
meera jasmin
meera jasmin

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர்   தான் நடிகை மீரா ஜெஸ்மின். அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஷால், மாதவன் அகியோர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் மீரா ஜெஸ்மின்.பின்னர்  திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் அண்மையில் ஒரு நகை கடையில் இவரை பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து தந்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிகை மீரா ஜெஸ்மின் அதிக எடையுடன் இருப்பதை கண்டு பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.