நயன்தாராக்கு உதவிய மருத்துவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான தகவல்

பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு உதவிய மருத்துவமனை மற்றும் வைத்தியர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நயன்தாராக்கு உதவிய மருத்துவரின் தற்போதைய நிலை என்ன ?

நயன்தாரா கடந்த ஜீன் மாதம் 9ஆம் திகதி விக்னேஷ்சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதக் காலங்களில் இவர்கள் வாடகை தாய்மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் நயன் ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை

மேலும் வாடகை தாய் மூலம் குழந்தைப் பெறுவதற்கு சில சட்டநடவடிக்கைகள் இருப்பதாகவும் சட்டவிரோதமாக இவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பல சர்ச்சைகள் எழும் வேளையில் நயனுக்கு உதவிய மருத்துவமனை மீதும், வைத்தியர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது, தொடர்ந்து நயனை விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles