வெளியில் வந்தவுடன் வேலையை ஆரம்பித்த மாயா: வனிதா வெளியிட்ட பதிவு

வெளியில் வந்த மாயா வனிதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் மாயா

24 65a8e9ccd0600 |
விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் தான் நடிகை மாயா.இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் வரும் சிறிய காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது.இதனை தொடர்ந்து மாயா யார்? என்பதனை யூடியூபர்ஸ் தேட ஆரம்பித்து பேட்டியும் எடுத்துள்ளனர்.

இப்படியொரு நிலையில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் பிக்பாஸ். மக்களை என்டர்டைம் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மாயா, வந்த வேலையை மறந்து பூர்ணிமாவுடன் சேர்ந்து போட்டியாளர்கள் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தார்.இதனால் மக்கள் மத்தியில் அதிகமான வெறுப்பை சம்பாரித்து பிக்பாஸ் சீசன் 7ல் 5ஆவது இடத்தை பிடித்து கொண்டார்.

வனிதா வெளியிட்ட பதிவு

இந்த நிலையில் வெளியில் வந்தவுடன் பிக்பாஸ் வீட்டில் தன்னோடு இருந்த பல பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், ஜோவிகாவை பார்ப்பதற்கு வனிதா வீட்டிற்கு சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வனிதா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடன் இணைந்து கானா பாலா அவர்களும் சென்றிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ வெளியில் வந்தும் உங்கள் வேலையை நிறுத்தவில்லையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles