அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!
அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

அங்காரக தோஷம் என்பது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் இணைப்பால் உருவாகும் ஒரு ஜோதிட நிலை ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தால், அந்த இடம் காரணமாகவோ அல்லது அம்சம் காரணமாகவோ, அது அங்காரக யோகமாகவோ அல்லது தோஷமாகவோ உருவாகிறது.

ஜாதகத்தில் ஒரே வீட்டில் ராகுவும் செவ்வாயும் இருந்தாலோ அல்லது ராகுவும் செவ்வாயும் ஒருவரது நேர் பார்வையில் மற்றொவர் இருந்தாலோ, அப்போது அங்காரக யோகம் அல்லது தோஷம் உருவாகும் என்பது ஜோதிடம் சொல்லும் ஒரு நிலை ஆகும்.

கிரகப் பெயர்ச்சி

கிரகங்கள் அனைத்தும் அவ்வப்போது தங்களது ராசியை மாற்றிக் கொள்ளும். அண்மையில் ஜூன் 1ம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு பெயர்ச்சியானது. அதற்கு முன்னதாக, செவ்வாயும் ராகுவும் ஒன்றாய் மீன ராசியில் இருந்த நிலையில் அங்காரக தோஷம் உருவாகியிருந்தது. தற்போதைய செவ்வாய்ப் பெயர்ச்சியால் ராகு இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் நகர்ந்துவிட்டார். அதனால், அங்காரக் யோகம் அல்லது தோஷம் நீங்கியது.

அங்காரக தோஷம்

அங்காரக தோஷம் பல ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது செவ்வாய்ப் பெயர்ச்சியால் அது முடிவுக்கு வந்த நிலையில், சில ராசிக்காரர்கள் ஆசுவாசப்படுவார்கள். அவர்களின் நல்ல நாட்கள் தொடங்கிவிட்டன. சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். நிதி ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்டமான அந்த ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பமாகிவிட்டன.

ராகுவும் செவ்வாயும்

ராகுவிடம் இருந்து செவ்வாய் விலகியதால் ஏற்படும் நல்ல பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்:

மேஷ ராசிக்கு செவ்வாய் மாறியிருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணங்கள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகளும் இருக்கலாம், வாழ்க்கையில் முக்கியமான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரம் இது.

ரிஷபம்:

அங்காரக தோஷம் முடிந்து போனதால், வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது நடந்தேறும். வாரக்கடன்கள் வந்து சேரும் நேரம் இது. முயற்சிகள் மற்றும் வேலையில் பெரிய அளவில் வெற்றி அடையலாம். நல்ல செய்திகள் வந்து சேரும்.

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால், தேவைகள் பூர்த்தியாகும். விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். பணத்தை சேமிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கமாகும். வாழ்க்கைத்துணையுடனான இணக்கம் மேம்படும்.

மீனம்:

மீனத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருந்ததால் ஏற்பட்ட அங்காரக தோஷம் உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்த நிலையில், இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

பதற்றமாக இருந்த மனதில் நிம்மதி பிறக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான காரியங்கள் துரிதமாக நடந்தேறும். இழுபறியாக இருந்துவந்த வேலை முடிவடையும். பயணங்கல் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles